திங்கள், 22 நவம்பர், 2010

நாவலப்பிட்டி மக்கள் வங்கியின் இதுரும் சேமிப்பு கணக்குகள் திறப்பு






ஜனாதிபதியின்
இரண்டாவது பதவி ஏற்பனை முன்னிட்டும் சேமிப்பினை ஊக்குவிக்கும் பொருட்டும் நாலப்பிட்டி மக்கள் வங்கி கிளையில் இன்று விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டீருந்தது. முக்கள் வங்கியின் நாவலப்பிட்டி கிளையின் முகாமையாளர் திருமதி எஸ்.இஹலவத்தை தலமையில் வங்கி உத்தியோகஸ்தர்கள் வாடிக்கையாளர்கள் கலந்து கொணடனர். இதன் போது வாடிக்கையாளர்களுக்கு ஆஸ்சர்யய இதுரும் சேமிப்புப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.

கருத்துகள் இல்லை: