தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரத்தின் வேண்டுகோளுக்கிணங்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் தலவாக்கலை ஹொலிரூட் , லோகி , தலவாக்கலை ஆகிய தோட்டங்களில் செப்பனிடப்பட்டுள்ள கொங்ரீட் பாதைகளைத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தொழிலுறவு மற்றும் நிருவாகத்திற்கான சிரேஸ்ட ஆலோசகரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சிங்.பொன்னையா , தேசிய அமைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் , நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்களான வி.சிவானந்தன் , கல்யாணகுமார் , அப்துல் அஸீஸ் , யோகேஸ்வரி பிரதேச அமைப்பாளர்களான ரவிச்சந்திரன் , தமிழ்ச்செல்வன் ,பொதுஜன தொடர்பு அதிகாரி ராமகிருஸ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மலையகத்தில் இடம் பெறுகின்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு செய்திகளாக தொகுத்து வழங்கப்படும். தொடர்புகளுக்கு : சோ.ஸ்ரீதரன் - 0777244263 - bogosridharan@gmail.com
சனி, 3 நவம்பர், 2012
திகாம்பரம் எம்.பி தலைமையில் தலவாக்கலையில் கொங்ரீட் பாதைகள் திறந்து வைப்பு
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரத்தின் வேண்டுகோளுக்கிணங்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் தலவாக்கலை ஹொலிரூட் , லோகி , தலவாக்கலை ஆகிய தோட்டங்களில் செப்பனிடப்பட்டுள்ள கொங்ரீட் பாதைகளைத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தொழிலுறவு மற்றும் நிருவாகத்திற்கான சிரேஸ்ட ஆலோசகரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சிங்.பொன்னையா , தேசிய அமைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் , நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்களான வி.சிவானந்தன் , கல்யாணகுமார் , அப்துல் அஸீஸ் , யோகேஸ்வரி பிரதேச அமைப்பாளர்களான ரவிச்சந்திரன் , தமிழ்ச்செல்வன் ,பொதுஜன தொடர்பு அதிகாரி ராமகிருஸ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக